கனமழை காரணமாக (03.12.2025) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்ட விவரங்கள்
கடலூர் - பள்ளிகளுக்கு விடுமுறை
கள்ளக்குறிச்சி - பள்ளிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் - பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக