இந்த வலைப்பதிவில் தேடு

SSE - School External Evaluation Dashboard - School List 2019 - 2020 Published | பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வை பள்ளிகளின் பட்டியல்.

வியாழன், 10 அக்டோபர், 2019




தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி இரண்டு மாத காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும்,  புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் புற மதிப்பீடு செய்யப்படுகிறது.


ஒவ்வொரு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அடங்கிய 40 பள்ளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் :

Thanjavur District   - Download Here

Trichy District   - Download Here

Ramanathapuram District   - Download Here


Tiruvallur District - Download Here

Tiruvannamalai District - Download Here

Tiruvannamalai District - Team List - Download Here

Dharmapuri District - Download Here

Coimbatore District - Download Here

1 கருத்து

 

Popular Posts

Recent