இந்த வலைப்பதிவில் தேடு

ஒரு பள்ளிக்கு ₹70,000/− ஒதுக்கீடு!!

புதன், 26 பிப்ரவரி, 2020

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் 81 அங்காள்வாடி மையங்களில் 2019 - 2020ஆம் ஆண்டு LKG / UKG வகுப்பு தொடங்கி செயல்பட்டு வருகின்றன .

மேலும் பார்வையில் காணும் கடிதத்தில் 2019 - 2020 ஆம் ஆண்டில் மத்திய மனித வாள மேம்பாட்டுத் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் மழலையர் கல்விக்கு அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டுக் கருவிகள் வழங்குதல் , மழலையர் அரங்கம்

 ( KG Theatre ) மழலையர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தருதல் மற்றும் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மேசை , நாற்காலிகள் , உள்விளையாட்டு உபகரணங்கள் , வெளிவிளையாட்டு உபகரணங்கள் , தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் DVD Player போன்றவற்றை கொள்முதல் செய்ய ஒரு பள்ளிக்கு ரூ . 70 , 000 வீதம் இந்தப் பள்ளவாறு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent