இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம்
மன அமைதி
இந்த ஆசனம் மன அமைதி தரும். மன அழுத்தம் நீங்கும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் வராமல் சமமாக இயங்க செய்யும். உயர் / குறைவான இரத்த அழுத்தத்தை சரி படுத்தும்.
பஞ்ச பூதம்
உடலில் பஞ்ச பூதம் சமமாக இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
இதயம்
இதயம் நன்கு திடமாக செயல்படும். இதய வலி வராது.
பிராண ஆற்றல்
பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும்.
VIDEO
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக