இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் (01.09.2020) இன்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட வாரியான முழு விவரம்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020


தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,928 பேர் பாதிப்பு....!

சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,084 பேர் பாதிப்பு..!

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 6,031 பேர் ..மொத்த எண்ணிக்கை    3,74,172 ஆக உயர்வு

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 பேர்... மொத்த எண்ணிக்கை 7,418 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,33,969 ஆக அதிகரிப்பு*

*சுகாதாரத்துறை  அறிவிப்பு










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent