இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (10.10.2020) 5,242 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

சனி, 10 அக்டோபர், 2020

 


தமிழகத்தில் ( 10.10.2020 ) இன்று 5,242 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,40,943 ஆக அதிகரிப்பு.



சென்னையில் இன்று ஒரே நாளில் 1272   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 392

செங்கல்பட்டு - 309

சேலம் - 339

தஞ்சாவூர் - 189


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,222

இன்றைய உயிரிழப்பு : 67



மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.10.2020 )









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent