இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (09.10.2020) 5,185 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

வெள்ளி, 9 அக்டோபர், 2020

 



தமிழகத்தில் ( 09.10.2020 ) இன்று 5,185 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,40,943 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1288   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 397

செங்கல்பட்டு - 343

சேலம் - 295

தஞ்சாவூர் - 240

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,357

இன்றைய உயிரிழப்பு : 68



மாவட்ட வாரியான பாதிப்பு.( 09.10.2020 )










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent