இந்த வலைப்பதிவில் தேடு

22.10.2026 அன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

வெள்ளி, 9 அக்டோபர், 2026



தஞ்சை மாவட்டம்

ராஜ ராஜ சோழனின் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்துக்கு அக்.22இல் உள்ளூர் விடுமுறை 1041ஆம் ஆண்டு சதய திருநாள் வரும் அக்டோபர் 21, 22 ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்பட உள்ளது

திருவாரூர் உள்ளூர் விடுமுறை

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இதனை ஈடு செய்ய வரும் 24ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent