தமிழகத்தில் ( 18.10.2020 ) இன்று 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1036 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 319
செங்கல்பட்டு - 174
சேலம் - 188
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,929
இன்றைய உயிரிழப்பு : 56
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக