இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (19.10.2020) 3,536 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

திங்கள், 19 அக்டோபர், 2020

 

தமிழகத்தில் ( 19.10.2020 ) இன்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,90,936 ஆக அதிகரிப்பு.



சென்னையில் இன்று ஒரே நாளில் 885   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 290


செங்கல்பட்டு - 241


சேலம் - 192


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,515


இன்றைய உயிரிழப்பு : 49



மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.10.2020 )











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent