இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (05.11.2020) கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

வியாழன், 5 நவம்பர், 2020

 



தமிழகத்தில் (05.11.2020) இன்று 2,348 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழ்நாட்டில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் இன்று 2413 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழப்பு


சென்னையில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,36,777 ஆக உயர்வு


தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை:

6,98,820


தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,272 ஆக அதிகரிப்பு


சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3693ஆக உயர்வு














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent