இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (07.11.2020) 2,370 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

சனி, 7 நவம்பர், 2020

 


தமிழகத்தில் ( 07.11.2020 ) இன்று 2,370 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,39,147 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 612   பேருக்கு கொரோனா தொற்று.



மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 222


செங்கல்பட்டு - 127


திருவள்ளூர் - 143


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,402


இன்றைய உயிரிழப்பு : 27



மாவட்ட வாரியான பாதிப்பு.( 07.11.2020 )













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent