இந்த வலைப்பதிவில் தேடு

இன்று ( 16.07.2022 ) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா?

சனி, 16 ஜூலை, 2022

 


16.07.2022 சனிக்கிழமை அன்று திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு கிடையாது.


முன்னுரிமை வரிசை எண் 3850 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 18.07.2022 காலை 8.30 மணி தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 18.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent