இந்த வலைப்பதிவில் தேடு

தங்கம் விலை குறைவு

ஞாயிறு, 17 ஜூலை, 2022

 




சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து ரூ.4627-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி  ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.60.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)


1 கிராம் தங்கம்............................... 4,627

1 சவரன் தங்கம்............................... 37,016

1 கிராம் வெள்ளி............................. 60.70

1 கிலோ வெள்ளி.............................60,700


வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)


1 கிராம் தங்கம்............................... 4,636

1 சவரன் தங்கம்............................... 37,088

1 கிராம் வெள்ளி............................. 60.40

1 கிலோ வெள்ளி.............................60,400





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent