இந்த வலைப்பதிவில் தேடு

District Transfer - இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு செய்தி -14.07.2022

வியாழன், 14 ஜூலை, 2022

 


முன்னுரிமை வரிசை எண் 2055 முதல் 2600 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 14.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். 


இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 14.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent