ஈடுசெய் விடுப்பு பற்றி RTI மூலம் பெறப்பட்ட தகவலில் வேலை நாட்களில் நடைபெறும் பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு கிடையாது என்று பதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியில் CRC DAY - மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்று குறிப்பிட்டு இருப்பதோடு மாதந்தோறும் நடைபெறும் CRC நாட்களை வேலை நாட்களாக கணக்கிட்டு மொத்த வேலை நாள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே CRC பயிற்சியானது வேலை நாளில் நடைபெறுவதால் இதற்கு ஈடு செய் விடுப்பு கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக