இந்த வலைப்பதிவில் தேடு

24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

 




மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்  திருவிழாவை முன்னிட்டு 24.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது ஈடுசெய்யும் வேலை நாள் : 04.03.2023





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent