இந்த வலைப்பதிவில் தேடு

ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

புதன், 29 மார்ச், 2023

 





நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent