இந்த வலைப்பதிவில் தேடு

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் எப்போது?

புதன், 8 மார்ச், 2023

 




குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. OMR விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent