இந்த வலைப்பதிவில் தேடு

ஏப்.18- உள்ளூர் விடுமுறை!

திங்கள், 3 ஏப்ரல், 2023

 




சமயரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent