இந்த வலைப்பதிவில் தேடு

இன்றைய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்

வியாழன், 25 மே, 2023

 


பொதுமாறுதல் கலந்தாய்வு

இன்று (25.5.23) நடைபெறவுள்ள அனைத்து வகையான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளும் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. 


இத்தகவலை தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி,


கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பிற்பகல் 12.30 மணிக்கு வருகையை பதிவு செய்ய அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent