இந்த வலைப்பதிவில் தேடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் சூப்பரான மூன்று அறிவிப்புகள்?

வெள்ளி, 27 அக்டோபர், 2023

 

நடுநிலை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன.


1.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பணியிடங்களில் பதவி உயர்வு.


2 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக  விகிதாச்சார அடிப்படையில்  பதவி உயர்வு                  


3.மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent