மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி அறிவுரைகளின்படி வரும் சனிக்கிழமை ( 28.10.2023 ) அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக