இந்த வலைப்பதிவில் தேடு

மழை பாதிப்பு - 21.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

வியாழன், 21 டிசம்பர், 2023

 



திருநெல்வேலி மாவட்டத்தில் (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.


முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.


வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

- மாவட்ட ஆட்சித்தலைவர்


தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (டிச. 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent