இந்த வலைப்பதிவில் தேடு

3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன், 24 ஜூலை, 2024

 




தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, விருதுநகர், தென்காசி, நெல்லை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரியில் மழை பெய்யக்கூடும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent