இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை எதிரொலி : வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

செவ்வாய், 16 ஜூலை, 2024

 



வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கோவை மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.


கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.07.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent