இந்த வலைப்பதிவில் தேடு

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இன்று 11,430 பேர் ஆப்சென்ட்!!

திங்கள், 3 மார்ச், 2025

 



தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நடந்த மொழிப்பாடத் தேர்வை 8,02,567 மாணவர்கள் எழுதியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent