இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ( 19.07.2025 ) யாருக்கு?

சனி, 19 ஜூலை, 2025

 

19.07.2025 சனிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு 


2025-26ஆம் கல்வியாண்டிற்கான பட்டதாரி Inter District Counselling ) ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் ( BT Asst பொதுமாறுதல் கலந்தாய்வு கீழ்க்காணும் விவரப்படி நடைபெறும் என்ற விவரம் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது


அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு,

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 19.07.2025 அன்று காலை 9.00 மணி அளவில்  அந்த அந்த மாவட்டங்களில்  நடைபெறும் என தகவல்  கீழ்க்கண்டவாறு ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.


English   : FROM 1501 TO 2018 (518 numbers)

Maths     : FROM 1551 TO 2100 (550 numbers)                          


மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் என்பதால் உரிய நேரத்தில் ஆசிரியர்கள் வருகை தர வேண்டும். இல்லை எனில் Absent என கருதப்படும் என்பதை சார்ந்த மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தொடக்கக் கல்வித்துறை


* தொடக்கப்பள்ளி தலைமையாசிரயர் - ஒன்றியத்துக்குள் ( முற்பகல் )


* தொடக்கப்பள்ளி தலைமையாசிரயர் - வருவாய் மாவட்டத்துக்குள் ( பிற்பகல் )





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent