பொதுவாக திரிபலா என்ற நாட்டு மருந்து மூலம் எந்த நோயை எப்படி குணப்படுத்தலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா,
2.திரிபலா, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது.
3.திரிபலாவில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்.
4.திரிபலா, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
5.திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
6.முதலில், நீங்கள் சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்துசாப்பிடுங்கள். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது.இதனால் இரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
7.திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல் நலம் பெருகும்.
8. நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 கிளாஸ் மோர் மற்றும் 1 ஸ்பூன் திரிபலா கலந்து குடிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக