இந்த வலைப்பதிவில் தேடு

இதய நோயாளிகள் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்க வேண்டிய பருப்பு

ஞாயிறு, 27 ஜூலை, 2025

 




பொதுவாக  முந்திரி பருப்புக்கள் நமக்கு இளம் வயதில் நன்மை சேர்க்கும் ,வயது கூட கூட இந்த பருப்பு வகைகளை குறைத்து கொள்ள வேண்டும் .சிலர் முந்திரி கேக்குகள் ,முந்திரி ஸ்வீட் என்று 50, 60 வயதிலும் சாப்பிடுவர் .இது அவர்களின் உடலுக்கு கேடு உண்டாக்கும் ,மேலும் முந்திரி மூலம் நமக்கு உண்டாகும் பாதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 


1.முந்திரி பருப்புகள் பல வறுத்தோ ,அல்லது கேக் வடிவங்களில் கிடைக்கும் .இந்த முந்திரி பருப்பானது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட ருசியாகவும் இருக்கும். 


2.ஆனால் இந்த முந்திரி பருப்புகள் அனைவரும்  சாப்பிட முடியாத ஒரு பொருள் ஆகும்.


3.இதற்கு என்ன காரணம் என்றால் முந்திரி பருப்பில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் காணப்படுகிறது.


4.  முக்கியமாக40 வயதுக்கு மேற்பட்ட ,வயது  முதிர்ந்த ஆண் ,பெண் இருபாலாருமே இதனை முற்றிலுமாக தவிர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது .


5.மேலும் நெய்யில் வறுத்த இந்த முந்திரியை சாப்பிடுபவர்களுக்கு, அவர்களின் உடலில் கொழுப்பு அதிக ரிக்கும் .இதனால்  தீராத இதய நோய்களை ஏற்படுத்தி, பின்னர் மரணம் ஏற்பட வழி வகை செய்யும் 


6.ஆகவே இதய நோயாளிகள் கண்டிப்பாக முந்திரி பருப்பு சாப்பிடுவதை முற்றிலும் தவர்க்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent