இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

செவ்வாய், 22 ஜூலை, 2025

 

ஆசிரியர்களுக்கு என் கோரிக்கை


மாணவர்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான் Physical Education Training பாடவேளையை தயவுசெய்து எந்த ஆசிரியரும் கடன் வாங்கி பாடம் எடுக்காதீர்கள் . வேண்டுமென்றால் உங்களுடைய பிற கூடுதல் வகுப்பு நேரத்தை PET வகுப்பிற்குக் கடன் கொடுத்து உதவுங்கள் . 


விளையாட்டு வகுப்பு என்பது ஒவ்வொரு மாணவர்களின் உரிமை ! மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் ( மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா , சென்னை )  !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent