இந்த வலைப்பதிவில் தேடு

உ.பி - போலி ஆவணம் - 42 ஆசிரியர்கள் சிக்கினர்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

 



உத்தரபிரதேசத்தின் மவு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு 70 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 


இவர்களில் 42 ஆசிரியர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நியமனம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 42 ஆசிரியர்கள் உள்பட 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 ஆசிரியர்களின் ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற நியமனங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தனர்.



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent