இந்த வலைப்பதிவில் தேடு

IGNOU - தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

 




* இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


* இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகளுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தும், ஆனால் சான்றிதழ் படிப்புகளுக்கு பொருந்தாது.


* மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


* சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை www.ignou.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent