இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு

செவ்வாய், 9 ஜூன், 2026





பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு


பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளது. கடந்த 2025-26 கல்வியாண்டைப் பொறுத்தவரை, ஜூன் 19 முதல் 25 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த வாரம் மாறுதல் கலந்தாய்வு விதிகள், தேதிகள், TAPS நடவடிக்கைகள் மற்றும் பணியிட மாறுதல் (Deployment) தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent