இந்த வலைப்பதிவில் தேடு

ஆக. 28 - வெள்ளிக்கிழமை - உள்ளூா் விடுமுறை அறிவிப்பு.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026





வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிப்பு


மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.12(சனிக்கிழமை) வேலைநாளாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent