இந்த வலைப்பதிவில் தேடு

‘காட்சில்லா எல் நினோ' (Godzilla El Nino) | எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026




காட்சில்லா எல் நினோ' (Godzilla El Nino) : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்


விஸ்வரூபம் எடுக்கப்போகும் எல் நினோ


பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ, 2026-ன் இறுதியில் 1,000 ஆண்டுகளில் இல்லாத மிகத் தீவிரமான ‘காட்சில்லா எல் நினோ'வாக (Godzilla El Nino) மாறும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.


அமெரிக்காவின் NOAA கணிப்பின்படி, இது தீவிரமடைய 81% வாய்ப்புள்ளது.


இதனால் 2027ல் இதுவரை இல்லாத கடும் வெப்பம், வறட்சி, பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கணிப்பு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent