இந்த வலைப்பதிவில் தேடு

சக ஆசிரியர்களைக் கொண்டே பயிற்சி அளிப்பதால் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி!

புதன், 21 அக்டோபர், 2026

புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்க ளுக்கு பயிற்சி வழங்கும் பணியில், சக ஆசிரியர் களே ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

தமிழகத்தில், பாடத்திட்டத்தின் கீழ் பயி லும், ஒன்று முதல் மூன் றாம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்க ளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. தற்போது, இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்கி உள்ளன. இதற்காக, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, கடந்த, 15, 16ம் தேதிகளில் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ளிக்கல்வி துறையில் பின்பற் றப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில், இரண்டாம் பருவத்துக்கான பயிற்சிகளை, ஆசிரியர் களேவழங்கி உள்ளனர். ஆசி ரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க, ஆசிரியர்களையே பயன்படுத்துவதால். கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக, புகார் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து, ஆசிரியர் வட்டாரங்கள் கூறியதாவது: பயிற்றுனர்களே, ஆசிரி யர்களுக்கு கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கினர். இதுவே, அவர் களின் முதன்மை பணி. ஆனால், தற்போது, ஆசிரி யர்களே ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது.

பொதுவாக, புதிய பாடத் மாநில பயிற்சி, மாவட்ட திட்டங்கள் தொடர்பாகவும், பயிற்சிக்கு ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் செயல்பா தேர்வு செய்யப்பட்டு, அவர் டுகளை மேம்படுத்தவும், கள் வழியாக வட்டார அள பயிற்றுனர்கள் வாயிலாக வில் ஆசிரியர்களுக்கு பயிற் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிகள் வழங்கப்படுவது வழக்கம் இதனால், பள்ளிகளில் . ஆனால், சமீபகாலமாக, கற்பித்தல் செயல்பாடுகள் ஆசிரியர்களை வைத்தே பாதிக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு பயிற்சி இவ்வாறு அவர்கள் அளிக்கும் நடைமுறை, பள் கூறினர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent