இந்த வலைப்பதிவில் தேடு

புதுச்சேரி - சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது!

புதன், 26 ஜூன், 2019


புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தினால் பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்ட தினங்களை சரிக்கட்ட ஜூலை 6, 20 மற்றும் ஆகஸ்ட் 3, 24 ஆகிய நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது
 

Popular Posts

Recent