இந்த வலைப்பதிவில் தேடு

புதிய தமிழக தலைமை செயலாளராக கே.சண்முகம் நியமனம்

சனி, 29 ஜூன், 2019




நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தமிழக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதையடுத்து கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் புதிய டிஜிபி-யாக சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஜெ.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூலை 1ம் தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிஜிபி-ஆக இருந்த டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். 
 

Popular Posts

Recent