இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.5000 இருந்து ரூ.10000 - ஆக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

சனி, 20 ஜூலை, 2019



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம், 5000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன் பணம் 5000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்; ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் முன் பணம், 2000 ரூபாயிலிருந்து, 4000 ரூபாயாக உயர்த்தப்படும்'' என்றார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent