இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களுக்கான கணித புதிர்கள்

வியாழன், 4 ஜூலை, 2019


கணிதப்புதிர்கள் :-


1) இரண்டு இலக்கங்களை கொண்டு எழுதகூடிய மிகச்சிறிய முழுவெண் என்ன ?

2) பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 1 ஐ எழுதுங்கள்.

3) ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள்.

4) பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 100 ஐ எழுதுங்கள்

5) ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100 ஐ எழுதுவதற்கு வெவ்வேறான நான்கு வழிகளை காட்டுங்கள்

6) நான்கு 1 களை கொண்டு எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது ?



 

Popular Posts

Recent