இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : அரசு பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

திங்கள், 29 ஜூலை, 2019





அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை. ஒவ்வொரு நூலகத்திலும் 1,000 புத்தகங்கள் இருக்கவேண்டும் என உத்தரவு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent