இந்த வலைப்பதிவில் தேடு

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய ஆணை

புதன், 24 ஜூலை, 2019


ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 செம்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட 9 ஆசிரியர்கள் தகுதித் தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணகுமார் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent