இந்த வலைப்பதிவில் தேடு

வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி

புதன், 7 ஆகஸ்ட், 2019





வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.35%- ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த 3 முறை தலா 0.25% வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி இம்முறை 0.35%-ஆக குறைத்துள்ளது.

வட்டி குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.  இதனை தொடர்ந்து ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 5.50% - லிருந்து 5.15%- ஆக குறைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent