இந்த வலைப்பதிவில் தேடு

நாளை (31.01.2026) - பள்ளிகள் முழு வேலை நாள் - CEO Proceedings

வெள்ளி, 30 ஜனவரி, 2026

 


நாளை (31.01.2026) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு





திருவள்ளூர் மாவட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை ஜனவரி 31ஆம் தேதி பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள ஆட்களை ஈடு கட்டும் வகையில் நாளை ஜனவரி 31-ஆம் தேதி அணைத்து பள்ளிகளும் வேலை நாட்களாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent