இந்த வலைப்பதிவில் தேடு

அவசர விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் தலைமை ஆசிரியர்கள்

வெள்ளி, 30 ஜனவரி, 2026

 

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அவர்கள் பணியாற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் அவசரத்திற்கு கூட விடுப்பு எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர்


அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது துவங்கிய இப் போராட்டத்தை 10 நாள் விடுமுறைக்குள் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம் 


பல பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent