இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியையாக மாறிய DGP - காவல்துறையே அதிசயிக்கிறது..!

புதன், 22 ஜூலை, 2026




சென்னை பள்ளியில் 6th டீச்சராக மாறிய முன்னாள் DGP - TN காவல்துறையே அதிசயிக்கிறது..!


ஓய்வுக்குப் பிறகும் ஓயாத சேவை - ஆசிரியையாக மாறிய முன்னாள் டிஜிபி 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் முன்னாள் டி.ஜி.பி. சீமா அகர்வால், பணி ஓய்வுக்குப் பிறகும் சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக சேவையாற்றி வருகிறார். 

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை மாநகராட்சி பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினமும் ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பித்து வருகிறார். ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்த சேவையை தான் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent