இந்த வலைப்பதிவில் தேடு

ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திங்கள், 20 ஜூலை, 2026




திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். 

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஆகஸ்ட் 6 உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 8 பணி நாளாக அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent