தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சரவணன்.
கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.8ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக