வாகன விபத்தில் உயிரிழந்த பரமக்குடியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் ராகவன் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் இணைந்து சிறுவனின் உடலுக்கு மரியாதை செலுத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக